top of page
Flyer front page.png

ஏன் ப்ரக்னிக்ஸ் மேட்ரிமோனி?

• இது ஒரு ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளம் அல்ல, பொறுப்பான மற்றும் பாதுகாப்பான       திருமண பொருத்த சேவை

• அவசர கதியில் அல்ல - தரம் மதிப்பீடு செய்யப்பட்ட பொருத்தங்கள்

• மனப்பொருத்தம் மற்றும் குணாதிசயங்களை ஆய்வு செய்த பின்னரே அறிமுகம்

• சிந்தனை மற்றும் வாழ்க்கை நோக்கு அடிப்படையிலான தேர்வு

• அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் பின்னணி சரிபார்ப்பு செய்யப்படும்

• குடும்ப எதிர்பார்ப்புகளை முழுமையாக உள்வாங்கி பொருத்தமான தேர்வு

• தனிப்பட்ட ஆலோசனை முறையில் இணைப்பு

• தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்கள் மட்டுமே நேரில் பகிரப்படும்

எப்படி செயல்படுகிறது?

• விவரம் பதிவு செய்தல்

• மனப்பொருத்தம் & குணநலன் மதிப்பீடு

• முறையான பின்னணி சரிபார்ப்பு

• அலுவலகத்தில் மட்டும் நேரடியாக பொருத்தங்கள் பகிரப்படும்

• குடும்ப  அறிமுகங்கள் எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன

வெளிப்படையான விதிமுறைகள்

• முன்பதிவு கட்டணம் ஏதுமில்லை (No Registration Fee)

• சேவை கட்டணம் -இரு குடும்பங்களும் ஒப்புக்கொண்ட பிறகு மட்டும்

• குடும்பத்துடன் நேரில் சந்தித்து வெளிப்படையாக பேசலாம்

 

                                                       

பதிவு செய்யப்பட்ட நிறுவனம் • நேரில் அலுவலகம் • சரிபார்க்கப்பட்ட பொருத்தங்கள்

bottom of page